5 வயது சிறுவனுக்கு பயோனிக் கை.... உலகத்திலேயே இளம் வயதில் செயற்கை கை!

 
ஜோர்டான்

 அமெரிக்காவில் வசித்து வரும்  சிறுவன் ஜோர்டான். இந்த சிறுவன் பிறக்கும்போதே இடதுகை இல்லாமல் பிறந்துள்ளன. இதனால் கடும் பாதிப்புக்குள்ளன சிறுவனுக்கு தற்போது பயோனிக் கை பொருத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது இந்த குட்டிச் சிறுவனுக்கு 5 வயது. உலகிலேயே மிக இளம் வயதில் பயோனிக்  கை பொருத்தப்பட்ட நபர் என்ற பெருமையையும் பெற்றுள்ளான்.


இந்த சிறுவனுக்கு அயர்ன் மேன் படத்தில் வரும் சிவப்பு மற்றும் தங்க நிறத்தில் வடிவமைக்கப்பட்ட கை பொருத்தப்பட்டுள்ளது. இந்த பயோனிக் கை  சார்ஜர் மூலம் செயல்படும்.  இந்தக் கையை  ஒருமுறை சார்ஜ் செய்தால் 14 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்யலாம்.  ஏற்கனவே கடந்த வருடம் இங்கிலாந்தில் வசித்து வரும்  10 வயது சிறுவன் ஒருவனுக்கு பயோனிக்  கை பொருத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!