பெற்றோர்களே உஷார்... கார் ரூஃப்பில் நின்று வேடிக்கை பார்த்த சிறுவன் தலையில் ஓங்கி அடித்த கம்பி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவின் வித்யாரண்யபுரா பகுதியில், ஓடும் காரின் சண்ரூஃப் வழியாக சிறுவன் ஒருவன் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான். அந்த சிறுவன் , டிராஃபிக் தடுப்பில் மோதிய சம்பவம்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோ வெளியாகி பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next time when you leave your kids popping their heads out, think once again! pic.twitter.com/aiuHQ62XN1
— ThirdEye (@3rdEyeDude) September 7, 2025
இச்சம்பவத்தில் சிறுவன் காயம் அடைந்தாரா என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை. ஆனால், பெற்றோர் கட்டுப்பாட்டின்றி குழந்தையை ஆபத்தான முறையில் வெளியில் நிறுத்தியதால் தான் இந்த நிலைமை என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்த வீடியோ @nammabengaluroo என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில், சிவப்பு நிற XUV 300 கார் ஓடிக்கொண்டு வந்தபோது, சண்ரூஃபில் நின்று சிறுவன் வெளியே பார்த்துக் கொண்டிருந்தா. இதனை கவவிக்காக குழந்தையின் தலை, திடீரென ஒரு பாதை தடுப்பில் மோதுகிறது. அதற்குப் பிறகும் கார் இயல்பாக சென்றது. “சண்ரூஃஃபில் குழந்தையை வெளியே நிறுத்தாதீர்கள், இது உயிருக்கு ஆபத்தானது” என நெட்டிசன்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
