பகீர்... 10 வயது சிறுவனின் உயிரைக் குடித்த பக்கெட் தண்ணீர்.. கதறித் துடித்த பெற்றோர்!!

 
நீச்சல்

நவி மும்பையின் பன்வெல் பகுதியில் வசித்து வருபவர் 10 வயது சிறுவன். இவர் நேற்று பள்ளி விடுமுறை தினமானதால் வீட்டிகுள்ளே  பந்து விளையாடிக் கொண்டு இருந்தான்.  அப்போது வீட்டில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த வாளியில்  அவனது பந்து விழுந்து விட்டது. மும்பையில் அந்த பகுதியில் எப்போதும் தண்ணீர் தட்டுப்பாடு. இதற்காக அவனது பெற்றோர் பென்னாம் பெரிய  ஆளுயர    வாளியில்  எப்போதும் தண்ணீர் நிரப்பியே வைத்திருப்பார்கள்.

கடல் நீர் மூழ்கி தண்ணீர் மரணம்

அந்த வாளியில் விழுந்த பந்தினை எடுக்கும் முயற்சியில் 10 வயது சிறுவன் தவறி உள்ளே விழுந்தான்.தண்ணீர் நிரப்பிய பக்கெட்டில் விழுந்த வேகத்தில் வாளியின் குறுகலான உட்புற அடிப்பகுதியில் சிறுவனின் கால்கள் மாட்டிக்கொண்டன . இதனால்   சிறுவன் தண்ணீரில் மூழ்கி மூச்சுத் திணறத் தொடங்கியது.  விளையாடிக்கொண்டிருந்த மகனைத் தேடிய அவனது தாயார், தண்ணீர் நிரப்பப்பட்ட வாளியில் மகனைக் கண்டு அதிர்ந்து போனார்.

பாகிஸ்தான் ஆம்புலன்ஸ்


 சிறுவன் மயங்கி கிடப்பதாக கருதி அவனை அருகிலுள்ள மருத்துவனைக்கு தூக்கிச் சென்றார்கள். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர், அவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அவனது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பெற்றோரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web