சாலையோரம் நடந்து சென்றவர் மீது அதிவேகமாக மோதிய கார்.. தூக்கி வீசப்பட்ட முதியவர்!

 
நாம்தேவ் துக்காராம் காவ்டே

திங்கள்கிழமை பிற்பகல் மகாராஷ்டிராவின் மல்காபூரில் உள்ள குத்ரா புத்ருக் நெடுஞ்சாலையின் ஓரத்தில் நடந்து சென்ற முதியவர் மீது வேகமாக வந்த கார் மோதியதில் அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. மெரூன் நிற கார் அதன் பாதையில் இருந்து சற்று விலகி சாலையோரம் நடந்து செல்லும் முதியவர் மீது மோதியதை சமூக ஊடகங்களில் வெளியான சம்பவத்தின் வீடியோ வீடியோ காட்டுகிறது.


தாக்குதலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்துள்ளது, அது வீடியோவில் காணப்படுவது போல் கார் அதிவேகமாக மோதியதால் முதியவர் காற்றில் பறந்து சென்று விழுவதை காணலாம். மேலும், முதியவர்  மீது கார் மோதியவுடன், நெடுஞ்சாலையில் திரும்பிச் சென்று கார் வேகமாக சென்றதை வீடியோ காட்டுகிறது.தகவலின்படி, நாம்தேவ் துக்காராம் காவ்டே என்ற நபர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

ட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!