செருப்பு தொழிலாளியிடம் கலகல உரையாடல்.. ராகுல் காந்தி நெகிழ்ச்சி செயல்.. வீடியோ வைரல்!

 
ராகுல் காந்தி

அவதூறு வழக்கு தொடர்பாக உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூரில் இருந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இன்று (வெள்ளிக்கிழமை} செருப்புத் தொழிலாளி ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்தார். அவர்களின் உரையாடலின் வீடியோவை நெட்டிசன்கள் பகிர்ந்து கொண்டனர், அவர்கள் காங்கிரஸ் தலைவரின் சைகையைப் பாராட்டினர். ராம் சேட் என அடையாளம் காணப்பட்ட செருப்புத் தொழிலாளி, கடந்த 40 ஆண்டுகளாக ஒரு தற்காலிக கடையில்  காலணிகளை சரி செய்து வருகிறார்.



எனது பணி குறித்து ராகுல் காந்தியிடம் பேசினேன். நான் ஏழை, பண உதவி தேவை என்று சொன்னேன். நான் எப்படி காலணிகளை சரிசெய்கிறேன் என்பதையும் அவருக்குக் காட்டினேன்,” என்று சைத் ராம் கூறியதாக ANI செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக மே 15 ஆம் தேதி, ரேபரேலியில் உள்ள ஒரு முடிதிருத்தும் கடைக்கு, முடி வெட்டுவதற்கும், தாடியை வெட்டுவதற்கும் ராகுல் காந்தி சென்றிருந்தார். சமீபத்திய  ஹேர்கட் ட்ரெண்ட் பற்றி அவர் கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதறு நெட்டிசன்கள் பெரும் வரவேற்பை அளித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!