பகீர் வீடியோ... பட்டப்பகலில் மோட்டார் சைக்கிளில் இளம்பெண்ணை தரதரவென இழுத்து செல்லும் நபர்!

 
பஞ்சாப்


பஞ்சாப் மாநிலத்தில்   பிரோஸ்பூர் பகுதியில் டிசம்பர் 20ம் தேதி  ஆஷா என்ற இளம்பெண் உறவினருடன் வழிபாட்டு தளத்திற்கு சென்றார். இருவரும் பேசிக்கொண்டே நடந்து சென்று கொண்டிருந்த போது  முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஆஷாவின் கையில் இருந்த பர்ஸை பிடுங்கி சென்றுள்ளார். அந்த பெண் போராடி தனது பர்ஸை மீட்டார்.


ஆஷா நிலை குலைந்து கால் தடுமாறி கீழே விழுந்த போதும் மர்ம நபர்கள் தரதரவென இழுத்து சென்றுள்ளனர். ஆனாலும் விடாமல் ஆஷா போராடி தனது பர்ஸை பிடுங்கிவிடுகிறார். அதே வேகத்தில் கீழேயும் விழுகிறார்.  அக்கம் பக்கத்தினர் வந்து ஆஷாவுக்கு உதவி செய்கின்றனர். அங்கிருந்த சிசிடிவியில் இந்த காட்சி பதிவாகியுள்ளது. இது குறித்த  வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!