கைதி உடையில் ஒரு வயது மகனுக்கு போட்டோ சூட்... நடிகர் தர்ஷன் ரசிகர் விபரீத ஆசை!

 
கைதி

கன்னட திரையுலகில்  பிரபலமான நடிகர் தர்ஷன் ரேணுகாசாமி. இவர்  கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.  நடிகை பவித்ரா கவுடாவுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய  ரேணுகா சாமி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த விவகாரம் கன்னடத் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

தர்ஷன்

இந்நிலையில் நடிகர் தர்ஷனின் ரசிகர்கள் அவருடைய கைதி எண்ணை உடலில் பச்சை குத்தி வருகின்றனர். அவரை கைது செய்ததற்கு ரசிகர்கள் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.  இந்நிலையில் நடிகர் தர்ஷனின் தீவிர ரசிகர் ஒருவர் தன்னுடைய ஒரு வயது குழந்தைக்கு வினோதமான முறையில் போட்டோ சூட் நடத்தினார்.

தர்ஷன்

 அந்த குழந்தைக்கு தர்ஷனின் சிறை நம்பர் 6706 என்ற எண்ணிலான உடை அணிவித்துள்ளார். அத்துடன் குழந்தைக்கு  பக்கத்தில் கை விலங்கு, ஜெய்டிபாஸ் போன்ற வசனங்கள் அடங்கிய காகிதங்களை வைத்து போட்டோஷூட்  வைத்துள்ளார். மேலும் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில்  வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் கடுமையான  எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web