அம்பானி வீட்டில் அரிய வகை பசும்பால்... லிட்டர் விலை ரூ158!

 
முகேஷ் அம்பானி

 இந்தியாவில் பெரும் பணக்காரர்களில் ஒருவர்  முகேஷ் அம்பானி. சமீபத்தில் முகேஷ் அம்பானி மகன் ஃப்ரீ வெட்டிங் சூட் பிரம்மாண்ட கப்பலில் நடத்தப்பட்டது. இவர்கள் தினமும் பசும்பாலுக்கு குறிப்பிட்ட வகை மாடுகளின் பாலையே உபயோகப்படுத்துகின்றனர். இவருடைய குடும்பத்தினர் அதிக பால் உற்பத்தி செய்யும் இடமாக அறியப்படும் ஹோல்ஸ்டீன் ஃப்ரீசியன் இனத்தின் மாட்டுப் பாலை தான் குடித்து வருகின்றனர்.

பால்
பொதுவாக இந்த வகை மாடுகள் வெள்ளை, கருப்பு, சிவப்பு நிறங்களில் இருக்கலாம்.  இந்த மாடு சுத்திகரிக்கப்பட்ட RO தண்ணீரை தான் குடித்து வளர்க்கப்படுகின்றன.  இதன் ஒரு லிட்டர் பால் விலை சுமார் ரூ152 ஆக உள்ளது.  பொதுமக்கள் பலரும் வாங்கக்கூடிய பசும்பாலின் விலையை விட அம்பானி குடும்பத்தில் வாங்கப்படும் பாலின் விலை பல மடங்கு விலை அதிகமாக உள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!