மாலில் பயங்கர தீவிபத்து... அதிர்ச்சி வீடியோ!

 
நொய்டா

 நொய்டாவில் இன்று காலை வேவ் சிட்டி சென்டரில் லாஜிக் மாலில்  பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. நொய்டா, செக்டார் 32ல் உள்ள லாஜிக்ஸ் மாலின் முதல் தளத்தில் அமைந்துள்ள அடிடாஸ் ஷோரூமில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து எப்பது ஏற்பட்டது என்பது குறித்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.  

லாஜிக்ஸ் மாலில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதும்  அதிக அளவில் புகை மூட்டமாக காணப்பட்டது. கடையின் கண்ணாடியை உடைத்து மக்களை வெளியே எடுத்தனர்.


எனினும் இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தீ விபத்தால் உயிர்ச்சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.  தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web