கோர விபத்து.. திடீரென அறுந்து விழுந்த வயர்.. வாகன ஓட்டி கழுத்தில் சிக்கிக்கொண்ட பரிதாபம்!

 
ராயபுரம் விபத்து

சென்னை, ராயபுரம் கல்மண்டபம் பிரதான சாலையின் நடுவே தொங்கிக் கொண்டிருந்த தனியார் இணையதள கேபிள்களில் இருசக்கர வாகனம் சிக்கியதால், பேருந்து ஓட்டுநர் சரியான நேரத்தில் பேருந்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அப்போது அவரது கழுத்தில் கேபிள் வயர் சிக்கியதில் பேருந்தின் அடியில் விழுந்தார். பின்னர், கீழே விழுந்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போக்குவரத்து போலீசார், அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கேபிள்களை அகற்றினர். எனினும் சிறு காயங்களுடன் இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தனியார் இணைய சேவை நிறுவனமொன்றின் கேபிள் வயர்கள் வீதியின் குறுக்கே தொங்கிக் கொண்டிருந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து குறித்து ராயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web