வாழ்க்கையை வெறுத்த மானசா.. வீடியோ பதிவு செய்தபடியே தூக்கிட்டு தற்கொலை!

 
மானசா


கர்நாடகா மாநிலம் பெங்களூரு பைதரஹள்ளியில் 25 வயதுடைய இளம்பெண் ஒருவர் தனது கணவருக்கு வேறு பெண்ணுடன் தகாத உறவு இருந்து வந்ததௌ தெரிய வந்ததால் தற்கொலை செய்து கொண்டார் .

 

மானசா

 

உயிரிழந்த இளம்பெண் மானசா என அடையாளம் காணப்பட்டுள்ளார். தனது வீட்டின் படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி வீடியோ பதிவு செய்து தற்கொலைச் செய்து கொண்டுள்ளார். அவர் சீலிங் ஃபேனில் தொங்கியபடி பச்சை துப்பட்டாவை கழுத்தில் கட்டிக்கொண்டு வீடியோவை ஆன் செய்வதைக் காணலாம். கழுத்தில் கயிற்றை இறுக்கியபடி மூச்சுவிட சிரமப்படுவதையும், மூச்சுத் திணறுவதையும் வீடியோவில் பதிவு செய்துள்ளார். தற்கொலை முடிவை எடுத்திருப்பதற்காக மனம் உடைந்ததால் ஒரு நிமிடம் நின்ற மானசா, தனது உயிரை பறிக்கும் முன் வீடியோவை அணைத்து விட்டார். இளம்பெண் மானசாவின் தற்கொலைக்கு காரணம் அவரது கணவருக்கு வேறு பெண்ணுடன் இருந்த தகாத உறவுதான் என்று கூறப்படுகிறது.

மானசா


மானசா ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திலீப்பை மணந்த நிலையில், அவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. அவரது கணவர் திலீப்புக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அந்த பெண்ணுடன் திலீப் வசித்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த பிரச்சினையில் தம்பதியினருக்கு அடிக்கடி வாக்குவாதம் மற்றும் சண்டைகள் ஏற்பட்டதால் அவள் தற்கொலை செய்துக் கொள்ள தள்ளப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. இது குறித்து தகவலறிந்தவர்கள் உடனடியாக மானசாவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இது குறித்து பைதரஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி

From around the web