மாணவர்களுக்கான ஆதாா் முகாம்: அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!

 
கீதா ஜீவன்
தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான ஆதார் முகாமை அமைச்சர் கீதாஜீவன் நேற்று தொடங்கி வைத்து ஆய்வு செய்தார். தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சாா்பில், தூத்துக்குடி சி.வ.அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா் மாணவிகளுக்கான ஆதாா் பதிவு முகாமை சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதாஜீவன் துவக்கி வைத்து ஆய்வு செய்தார். 

பள்ளிகளில் ஆதார்
நேற்று பள்ளி திறப்பு முதல் நாள் என்பதால், முன்னதாக சி.வ.அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியருக்கு புத்தகங்களை அமைச்சர் வழங்கினார். இதில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெஜினி, பள்ளித் தலைமையாசிரியா் பொ்சியா ஞானமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web