ஆதாருடன் இணைக்கல்லன்னா முதியோர் உதவித் தொகை கட்? இசேவை மையத்தில் குவிந்த பொதுமக்கள்!

 
முதியோர்

 தமிழக அரசு சார்பில் ஆதரவற்ற முதியோர் மற்றும் கைம்பெண்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உதவித் தொகைபெறுபவர்கள் ஆதார் கார்டுடன் மொபைல் நம்பரை இணைக்காவிட்டால் முதியோர் உதவி தொகை  உடனடியாக நிறுத்தப்படும் என தகவல்கள் பரவி வருகின்றன. இத்தகவலால்  இ-சேவை மையங்களில் முதியோர் உதவித் தொகை பெறுபவர்கள் குவிந்தனர்.

முதியோர் பென்ஷன்

இது குறித்து  அதிகாரிகள் ”   பொதுமக்கள் இது போன்ற வதந்திகளை   நம்ப வேண்டாம் . அப்படி ஒரு தகவல் வெளியாகவே இல்லை.  சமீபத்தில் ரேஷன் கடையில் குடும்பத்தில் உள்ள அனைவரும் கைரேகை பதிவு செய்ய வேண்டும் . இல்லையெனில் ரேஷனில் மானிய விலையில் பொருட்களை பெற முடியாது என  வதந்தி பரவியது குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web