இன்று முதல் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆதார் பதிவு, வங்கிக்கணக்குதொடக்கம்!

 
ஆதார்

 தமிழகம் முழுவதும் இன்று கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு  பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மாணவர்கள் பயிலும் பள்ளியிலேயே ஆதார் மற்றும் வங்கி கணக்கு பெறும் சேவைகள் இன்று முதல் தொடங்கப்பட்டு இருப்பதாக  பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஆதார்

இத்திட்டம் மூலம் நடப்பு கல்வியாண்டில் 60 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இலவசமாகவும் தனியார் பள்ளிகளிலும் கட்டணத்துடனும்  இந்த சேவை தொடரும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இத்திட்டத்திற்கு மாநிலம் முழுவதும் பெற்றோர்கள், மாணவர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web