ஆதாரை எளிதில் பதிவிறக்கம் செய்யும் முறை இதோ!

 
பள்ளிகளில் ஆதார்

 இந்திய குடிமகனின் அடையாளங்களில் ஒன்று ஆதார். இந்த ஆதார் கார்டு  மிக முக்கியமான அடையாள ஆவணமாக நடைமுறையில் இருந்து வருகிறது.  ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. வங்கி கணக்கு தொடங்குவது முதல்  செல்போன் எண்  வாங்குவது வரை அனைத்து  சேவைகளுக்கும் ஆதார் கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆதாரை  எளிதில் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஓய்வூதியம் பெற ஆதார் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு

 அதன்படி  https://myaadhaar.uidai.gov.in/%20genricDownloadAadhaar/en என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று 12 இலக்க ஆதார் எண்ணை பதிவிட வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு  OTP நம்பர் அனுப்பி வைக்கப்படும். இதனை உள்ளீடு செய்ய சரிபார்த்து உறுதி செய்த பிறகு ஆதார் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web