வேலூரில் பதற்றம்... நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் திடீர் அனுமதி!
Updated: Apr 17, 2024, 14:16 IST
வேலூர் மக்களவைத் தொகுதியில் பலாப்பழ சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் இந்திய நடிகர் மன்சூர் அலிகான் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட திடீர் உடல்நல குறைவு காரணமாக குடியாத்தத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை முதல் ஆம்பூர் வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பரப்பரை மேற்கொண்டு விட்டு குடியாத்தம் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த போது திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல்.
தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
