நடிகர் மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது... குவியும் வாழ்த்துகள்!
Sep 20, 2025, 18:49 IST
சத்யன் அந்திக்காடு இயக்கிய இப்படத்தில் இவருடன் மாளவிகா மோகனன் , சங்கீத் பிரதாப் நடித்திருந்தனர். இப்படத்தையடுத்து, விருஷபா படத்திலும் அவர் நடித்துள்ளார். நந்தா கிஷோர் இயக்கி இருக்கும் இப்படம் அக்டோபர் 16ம் தேதி திரைக்கு வருகிறது.

இந்நிலையில், சினிமாவுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை சிறப்பிக்கும் வகையில் மத்திய அரசு தாதாசாகேப் பால்கே விருது அறிவித்துள்ளது. செப்டம்பர் 23ம் தேதி நடைபெறும் 71வது தேசிய விருதுகள் விழாவில், இவ்விருது அவருக்கு வழங்கப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
