நடிகர் சங்கத்திற்கு ரூ1,00,00,000/- வழங்கிய நடிகர் நெப்போலியன்!

 
நெப்போலியன்

 தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2006ல் துணைத்தலைவராக இருந்தவர் நடிகர் நெப்போலியன். இவர் நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ரூ.1 கோடி வைப்பு நிதியாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து  நடிகர் சங்கம்  செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அறிக்கை

அதில்  தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் 2000 - 2006 ம் காலகட்டத்தில் சங்கத்தின் உபதலைவராகவும்  இருந்த  நடிகர் திரு.நெப்போலியன்  சங்க கட்டிட வளர்ச்சிக்காக ரூ.1,00,00,000/- (ரூபாய் ஒரு கோடி மட்டும்) வைப்புநிதியாய் வழங்கியுள்ளார்.  அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் தனது மனமார்ந்த வாழ்த்து கூறி நன்றிகளை  தெரிவித்துக் கொள்கிறது எனக் குறிப்பிட்டுள்ளது.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web