தீபிகா படுகோனுக்கு கையை கொடுத்து இறக்கி விட்ட நடிகர் பிரபாஸ்!
Jun 20, 2024, 11:14 IST
நடிகர் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப்பச்சன் ஆகியோர் நடித்து இருக்கும் கல்கி 2898 AD வரும் ஜூன் 27ம் தேதி திரைக்கு வருகிறது. படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருவது எல்லோருக்கும் தெரிந்தது தான்.
நடிகை தீபிகா படுகோன் தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருக்கிறார். அவர் மேடையில் இருந்து கீழே இறங்கும்போது பிரபாஸ் ஓடிச்சென்று கையை கொடுத்து கீழே இறக்கிவிட்டார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
