நடிகர் ரஜினிகாந்த் கல்கி 2898 திரைப்படத்திற்கு பாராட்டு!

 
ரஜினி


பிரபாஸ் நடிப்பில் வெளியான கல்கி 2898 திரைப்படம் ஜூன் 27ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில்,  வைஜயந்தி மூவீஸ்  தயாரிப்பில்  நடிகர் பிரபாஸ்  உடன்  அமிதாப் பச்சன் , தீபிகா படூகோன் , கமல்ஹாசன் உட்பட பிரபல பட்டாளங்களே நடித்துள்ளனர். சுமார் 600 கோடி செலவில் 3 ஆண்டுகளாக எடுக்கப்பட்டுவரும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம்   ஜூன் 27 ஆம் தேதி  திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

கல்கி

சைன்ஸ் ஃபிக்‌ஷன் படமாக உருவாகியுள்ள கல்கி 2898 AD   கலியுகத்தில் கடைசிக் கட்டத்தில் தோன்றும் கல்கி துஷ்ட சக்திகளை அழித்து கலியுகத்தை முடித்து வைக்கிறது. இப்படம்  நவீனதொழில்நுட்பங்களை பயன்படுத்தி பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது

கல்கி
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில் , கல்கி படம் இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்று விட்டதாக படக்குழுவிற்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். 2ம் பாகத்திற்காக  ஆர்வமாக காத்திருப்பதாகவும்  தனது எக்ஸ் தளத்தில்  பதிவிட்டுள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web