ரஜினி வீட்டுக்கு அதிரடி விசிட் அடித்த நடிகர் சங்கம்!

 
நடிகர் சங்கம்

 தமிழ்த் திரையுலகின்  சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த்தை இன்று  அவர்களை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொருளாளர் திரு.கார்த்தி, துணைத் தலைவர்கள் திரு.பூச்சி எஸ்.முருகன், திரு.கருணாஸ் ஆகியோர்  போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்படும் அனைத்து நிகழ்ச்சிகள் குறித்த தகவல்களை  ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரிடமும்   ஆலோசனை பெறுவது வழக்கம்.

நடிகர் சங்கம்

அந்த வகையில் அடுத்து நடத்த திட்டமிடப்பட்டுள்ள நட்சத்திர கலை விழா குறித்து இன்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.  இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விரைந்து நடைபெற்று வரும் நடிகர் சங்க கட்டிடப் பணிகள் குறித்து ஆர்வமாக கேட்டறிந்தார். அத்துடன் தாமே நேரில் வந்து நடிகர் சங்க கட்டிடப்பணிகளை  பார்வையிடுவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளாதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web