நடிகை கங்கனா ரணாவத் முன்னிலை!

 
நடிகை கங்கனா ரணாவத் முன்னிலை!

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இன்று காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படத் தொடங்கியது. தபால் வாக்குப்பதிவில் நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்தது. 

காலை யுள்ளது. 8.30 மணியளவில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை துவங்கிய நிலையில், கருத்துக் கணிப்புகளைப் பொய்யாக்கும் விதமாக இந்தியா கூட்டணி பல இடங்களில் முன்னிலை வகிக்க துவங்கியது. 

ஹிமாச்சல் பிரதேசத்தின் மாண்டி தொகுதியில் பாஜக வேட்பாளர் கங்கனா ரணாவத் முன்னிலை வகித்து வருகிறார். இது அவர் போட்டியிடும் முதல் தேர்தல் இது. கங்கனா ரணாவத்தை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸின் விக்ரமாதித்யா சிங், பகுஜன் சமாஜ் கட்சியின் பிரகாஷ் சந்த் பரத்வாஜ் ஆகியோர் பின் தங்கியுள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web