நடிகை மீனா 2 வது திருமணம்..?
தமிழ் திரையுலகில் 1990-களில் வலம் வந்த முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் நடிகை மீனா. இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நிகழ்ச்சிகளிலும் நடித்து வருகிறார். மீனாவின் கணவர் வித்யா சாகர் 2022ல் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார்.

வித்யா சாகர் நுரையீரல் தொற்று காரணமாக 48 வயதில் காலமானார். இதனையடுத்து, தனது மகளுடன் மீனா வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் மீனா 2வது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், நடிகர் ஜகபதி பாபு தொகுத்து வழங்கும் ஜெயம்மு நிச்சயாமு ரா என்ற நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்துகொண்டார். இந்த வதந்திகளால் ஏற்பட்ட துயரத்தைப் பற்றி இந்நிகழ்வில் மனம் திறந்து பேசினார். மற்ற நடிகர்களுடன், குறிப்பாக அவரது கணவரின் மறைவுக்குப் பிறகு, தன்னை பற்றி பரவும் செய்திகள் தன்னையும் தனது குடும்பத்தினரையும் ஆழமாகப் பாதித்திருப்பதாக கண்ணீருடன் கூறினார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
