நடிகை ராஷ்மிகா பழங்குடி பெண்களுடன் நடனம்!

 
ராஷ்மிகா
 

தென்னிந்திய திரையுலகில்  முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா. இவரது நடிப்பில் சமீபத்தில் குபேரா படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும்  வரவேற்பை பெற்றது. இதனையடுத்து  ராஷ்மிகா 'மைசா' என்ற புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

ராஷ்மிகா

இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் பூஜையுடன் தொடங்கிய நிலையில்  படத்தின் ராஷ்மிகா மந்தனா முதல் தோற்றம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அஜய் அன்ட் அனில் சாய்யபுரெட்டி தயாரிப்பில் உருவாகும்  இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா இதுவரை நடித்திராத மாறுபட்ட தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். 

ராஷ்மிகா

இந்த படத்தின் பூஜையில் பங்கேற்ற ராஷ்மிகா பழங்குடி இன மக்களுடன் சேர்ந்து நடனமாடியுள்ளார்.  கோண்ட் பழங்குடியினரின் கலாச்சார பின்னணியில் ஆழமான கதையுடன் உணர்வு பூர்வமாகவும் அதிரடி த்ரில்லராகவும் மைசா படம் உருவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?