வரம்பு மீறினால் பேயாக மாறிவிடுவேன்... நடிகை ரேஷ்மா எச்சரிக்கை!
சின்னத்திரை நடிகைகளில் முன்னணியில் இருந்து வருபவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. ஒரு சில படங்களிலும் இவர் நடித்துள்ளார். 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார். அந்நிகழ்ச்சியில் இருந்து 'நியூட்ரல் ரேஷ்மா' எனவும் அழைக்கப்பட்டார்.
உதட்டை பெரிதாக்க இவர் அறுவை சிகிச்சை செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் அவ்வப்போது கவர்ச்சி படங்கள் வெளியிட்டு தாராள நடிகையாக திகழும் ரேஷ்மா, சமீபத்தில் வெளியிட்ட படங்கள் இளசுகளை துடிக்க வைத்துள்ளன.

ஆனால் அந்த படங்களுடன், 'யாராவது வரம்பு மீறினால், எல்லைகளை தாண்டினால் நான் பேயாக மாறுவேன்' என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 'இப்படி சொன்னால் எப்படி? இதற்கு பருத்திமூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாமே...' என சில குறும்புக்கார ரசிகர்கள் வருத்தம் கொள்கின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
