நடிகை ஸ்ருதிஹாசனுக்கு அரியவகை நோய்... ரசிகர்கள் அதிர்ச்சி!

 
சூப்பர் மார்க்கெட்டில் காதலனுக்கு முத்த மழை பொழிந்த ஸ்ருதிஹாசன்!

 உலக நாயகன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில்  முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது பாலிவுட் படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில்  ஸ்ருதி இசை அமைத்து பாடிய இனிமேல் என்ற இசை ஆல்பம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும்வரவேற்பை பெற்றது. அதேபோல் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில்  உருவாகி வரும் டெகாய்ட், மற்றும் சலார் 2ம் பாகத்தில் நடித்து வருகிறார். அத்துடன் சென்னை ஸ்டோரி என்ற திரைப்படத்திலும் நடித்து கொண்டுள்ளார்.  

ஸ்ருதிஹாசன்

மும்பையில் தங்கியிருக்கும் ஸ்ருதிஹாசன்    பாலிவுட் படத்தின்  படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். இதனிடையே, மும்பையைச் சேர்ந்த ஓவியரை காதலித்து வந்த ஸ்ருதிஹாசன் ப்ரேக் அப் ஆனதை சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.  நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஸ்ருதி, தான் அரியவகை நோயால் அவதிப்பட்டு வருவதாக தெரிவித்திருந்தார்

பிக் பாசில் கமலுக்கு பதில் ஸ்ருதிஹாசன்?!!
அதில்  தான் பிசிஓஎஸ் என்ற மாதவிடாய் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறேன். இதன் காரணமாக பல விஷயங்களை நான் இழந்தும் வருகிறேன்.  கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி திரைப்படம் எடுக்கும் தயாரிப்பாளரிடமும், இயக்குநரிடமும் என்னுடைய இந்த பிரச்சனைக்காக  படப்பிடிப்பை தள்ளி வைக்க கூற முடியாது. அனைத்து வலிகளையும் பொறுத்துக் கொண்டு தான் சிரிக்கிறேன், நடனம் ஆடுகிறேன், ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்கிறேன் என மிகுந்த மனவேதனையுடன் ஸ்ருதிஹாசன் பேசியுள்ளார்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web