அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி ப்ளான்!!

 
அரசு பள்ளி மாணவர்கள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.  இந்நிலையில் பள்ளிகள் திறந்து 2 வாரங்களுக்கு விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும். அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும். பல வகையான திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரசு பள்ளிகளில் 100 சதவீத  அளவிற்கு மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பேரணி நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள்
புதுச்சேரியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. கோடை விடுமுறை முடிந்த நாளை மறுநாள் ஜூன் 1 ம் பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம், புதுவையில் வெயில் வாட்டி வதைக்கிறது. அக்னி நட்சத்திரம் முடிந்தாலும், வெப்ப அலை நீடிப்பதால், பள்ளிகளை திட்டமிட்டபடி ஜூன் 1ம் தேதி  திறக்கப்படுமா என கேள்வி எழுந்தது. இந்நிலையில், புதுச்சேரியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால்  ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மாணவர்கள்
 தமிழகத்தில் பள்ளிகளில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.  இடையில் பெய்த கோடை மழை காரணமாக வெயிலின் தாக்கம் சற்றே குறைந்திருந்த நிலையில்  தற்போது மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. காணொலி மூலம் மாவட்ட கல்வி அலுவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அதன்படி திருவண்ணாமலை, வேலூர், கரூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதாக மாவட்ட அலுவலர்கள் கூறியுள்ளனர்.பள்ளி திறப்பை தள்ளி வைக்க பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகளை திறக்க 2 தேதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. 1ம் வகுப்பு  முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் 7ம் தேதி பள்ளிகளை திறக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  பள்ளிகள் திறக்கும் நாளில் அன்றே பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web