4வது இடத்துக்கு தள்ளப்பட்ட அதிமுக... அதிர்ச்சியில் எடப்பாடி!
தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் தென்சென்னை, கன்னியாகுமரி, புதுச்சேரி, தேனி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் வேலூர் ஆகிய 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது அதிமுக. இது தவிர 9 தொகுதிகளில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 3 தொகுதிகளில் 4 வது இடத்திற்கே தள்ளப்பட்டுவிட்டது.
தூத்துக்குடி, திருவள்ளூரில் திமுகவை எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர். திருவள்ளூரில் சசிகாந்த் செந்தில் 5.72 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதே போல் தூத்துக்குடியில் கனிமொழி 3.92 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!