சூப்பர்... நாய்களுக்கு விமான சேவை தொடக்கம்!
விமானப் பயணங்களில் வளர்ப்பு பிராணிகளை கொண்டு செல்ல பொதுவாக அனுமதி இல்லை. தற்போது அந்த நடைமுறையை மாற்றி உலகித்திலேயே முதல் முறையாக விமானத்தில் நாய்கள் ஒய்யாரமாக பயணம் செய்வதற்காக சகல வசதிகளுடன் பிரத்யேகமாக விமான சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையை BARK AIR நிறுவனம் அறிவித்துள்ளது.

இதில் நாய்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தாலும் அதற்கு துணையாக உரிமையாளரும் பயணம் செய்து கொள்ளலாம்.
அதற்காக சௌகரியமான இருக்கை, படுக்கை வசதி மற்றும் டயப்பர்களும் வழங்கப்படுவது சிறப்பு சேவையாக செய்யப்படுகிறது. டிக்கெட் விலையை பொறுத்தவரை உள்நாட்டு பயணத்திற்கு ரூ4 லட்சமும், வெளிநாட்டு பயணத்திற்கு ரூ 6 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
