விமான நிலையம் மூடல்... பற்றி எரியும் நேபாளம்!

 
நேபாளம்


 
நேபாள நாட்டில் ஆளும் அரசுக்கு எதிராக எழுந்த மிகப்பெரிய போராட்டம் கலவரமாக வெடித்துள்ளது. இன்று மாலை அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த  பிரதமர் ராஜினாமா செய்துள்ளார். இதனால் பரபரப்பு மேலும் அதிகரித்துள்ளது. 

நேபாளம்

போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டின் ஒரே விமான நிலையமான காத்மாண்டு விமான நிலையமும் மூடப்பட்டது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?