திருச்செந்தூர் கோவிலில் ஐஸ்வர்யா ரஜினி சுவாமி தரிசனம்.. மனமுருக பிரார்த்தனை!

 
ஐஸ்வர்யா ரஜினி திருச்செந்தூர்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோவிலில் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினி சுவாமி தரிசனம் செய்தார். 

ஐஸ்வர்யா ரஜினி திருச்செந்தூர்

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா, நேற்று மாலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்திருந்தார். அவர் பேட்டரி காரில் வந்து, கோவிலுக்குள் சென்று மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், சத்ரு சம்ஹார மூர்த்தி ஆகிய தெய்வங்களை வணங்கி மனமுருக பிரார்த்தனை செய்தார்.

திருச்செந்தூர்

அதன் பின்னர் வெளியே வந்த அவர் பேட்டரி காரில் ஏறி அங்கிருந்து பக்தர்களை பார்த்து புன்னகையுடன் கையசைத்தவாறு அங்கிருந்து சென்றார். அவருக்கு கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?