உஷார்.. ஸ்டண்ட் செய்ய முயன்ற போது அதிர்ச்சி.. கழுத்து உடைந்து பலியான 18 வயது சிறுவன்!

 
மத்திய பிரதேச சிறுவன்

மத்திய பிரதேசத்தில் 18 வயது சிறுவன் போர்வை விற்று பிழைப்பு நடத்தி வந்தான். இந்த சிறுவன் போர்வைகளை அடுக்கி ஸ்டண்ட் செய்தான். ஸ்டண்ட் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, ​​அவரது கழுத்து உடைந்தது. அதாவது, இந்த சிறுவன் சம்மட் சால்ட்  செய்ய முயன்றபோது, ​​​​தலை தரையில் மோதி கழுத்து உடைந்தது.


உடனடியாக சிறுவனை அவரது நண்பர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும், இதுபோன்ற ஆபத்தான ஸ்டண்ட் முயற்சிகளில் இளைஞர்கள் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஆபத்தான ஸ்டண்ட் பயிற்சியின் போது சிறுவன் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!