உஷார்... இன்று தமிழகத்தின் இந்த பகுதிகள் எல்லாம் மின் தடை.. முன்னேற்பாடுகளை செய்துக்கோங்க!

இன்று தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகளில் மின் தடை அறிவிப்பு என்று பார்க்கலாம் வாங்க.. அதற்கேற்ப முன்னேற்பாட்டை செய்துக்கோங்க. தமிழகத்தில் பராமரிப்பு பணி காரணமாக பகுதி வாரியாக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மாதம் ஒரு முறை நடைபெறும் இந்த பராமரிப்பு பணிகள் இன்று வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி தென் சென்னை பகுதியில் தர்மலிங்கம் நகர், சாய் கணேஷ் நகர், பாரி வள்ளல் நகர் பகுதி, வாளை நிறுவனம் பகுதி, ஜல்லடியன்பேட்டை பகுதி, ஏரிக்கரை தெரு, ஆஞ்சநேய நகர்., கண்ணபிரான் தெரு, கோவலன் ST, பொன்னியம்மன் கோயில் ST,, திருவேங்கடம்முடையான், யூனியன் கார்பைட் காலனி, நடேசன் சாலை, க்ரஷ் ST, மற்றும் பல்லாவரம் கிழக்கு ஒரு பகுதி பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.
கே.பி.நகர் 2வது & 3வது பிரதான சாலை 2). K.B.நகர் 4வது பிரதான சாலை & K.B.நகர் 5வது பிரதான சாலை 3) நேரு நகர் 1வது, 2வது, 3வது, & 4வது தெரு 4) தனலட்சுமி அவென்யூ 5) K.B.நகர் 2வது & 3வது குறுக்குத் தெரு 6) சர்தார் படால், மாம்பாக்கம் மெயின் ரோடு, சாஸ்தா நகர், வீரபத்ரன் நகர், ராம் கார்டன், கலைஞர் நகர், பவானியம்மன் கோயில் தெரு, வனத்துறை குதிரைப்பு, நேரு தெரு ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் செம்பட்டி, ஆத்தூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் காரை ஊட்டி, ஈரூர் ஊட்டி, ஆவின் ஃபீடர், திருவிளக்குறிச்சி, தேரணி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
தேனீ மாவட்டத்தில் தச்சுகூடு, வி.சி.புரம், சித்தரப்பட்டி, சுப்புலாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம், ஆச்சிக்காடு, குட்டுகாடு, அசபூர், கந்தாடு, வடஅகரம், திருக்கனூர், ஏ.புதுப்பாக்கம், கூனிமேடு, கீழ்புதுப்பட்டு, கீழ்ப்பேட்டை, அனுமந்தை
கேளப்பாக்கம், ராயநல்லூர், வடநெற்குணம், நடுக்குப்பம், பிரம்மதேசம், ஆலங்குப்பம், பெருமுக்கல், கெளருங்குணம், கீழ்விசிறி, ஆவணிபூர், பங்குளத்தூர், ஆண்டம்பட்டு, ஆச்சிப்பாக்கம், கருவம்பாக்கம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!