அலெர்ட்.. உங்க மொபைல் போன் ஹேக் செய்யப்படலாம்... உடனே இத செய்திடுங்க!

 
 சைபர் தாக்குதல்
 

உலகம் முழுவதுமே கைகளில் ஆறாம் விரலாய் செல்போன்கள் முளைத்துவிட்டன. மொபைல் இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்ற நிலைமை உருவாகி விட்டது. ரேஷன்கடைகளில் பொருள் வாங்குவது தொடங்கி பெட்டிக்கடைகள் முதல் ஷாப்பிங் மற்றும் மல்ட்டி பிளக்ஸ் மால்கள் வரை எல்லாமே டிஜிட்டல் மயம் தான். இந்நிலையில்  ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு மத்திய அரசு முக்கிய எச்சரிக்கைப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதன்படி  ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் உள்ள குறைபாடுகளால் செல்போன் ஹேக் செய்யப்படும் அபாயம் உள்ளது.

கடும் உளைச்சலில் பொதுமக்கள்!! 3 நாட்களுக்கு மொபைல் சேவைகள் ரத்து!!

இதற்கு நிவாரணமாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும்  இந்திய கணினி அவசரகால பதில் குழு (Cert-In Alert) தெரிவித்துள்ளது.இதனைத் தடுக்க மொபைலை உடனடியாக அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என  அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஆண்ட்ராய்டு 12, 12 எல், 13, 14 பதிப்புகளைப் பயன்படுத்தும் பயனர்கள் புதிய பதிப்பில் உடனடியாக அப்டேட் செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web