பாஜகவுடன் கூட்டணி தொடரும்....டிடிவி தினகரன் பேச்சு!

 
சசிகலாவுக்கு அனுமதியில்லை! மகள் திருமணத்தை தள்ளி வைத்தார் டிடிவி தினகரன்!
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி 40 இடங்களை கைப்பற்றியுள்ளது. பாஜக தமிழகத்தில்  தோல்வி அடைந்தாலும் வாக்குவங்கி அதிகரித்து இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து 2026 சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் அமமுக கூட்டணி அமைக்கும் என முதல் ஆளாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.  பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்த நிலையில் டிடிவி தினகரன் இவ்வாறு அறிவித்து இருப்பது தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web