இன்று முதல் அமர்நாத் பனிலிங்க தரிசனம் ஆரம்பம்... பக்தர்கள் அனுமதி!

 
அதிரடி அறிவிப்பு! அமர்நாத் யாத்திரை ரத்து! பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அமர்நாத்தில் பனிலிங்க குகை, இன்று முதல் பக்தர்களின் தரிசனத்துக்காகத் திறக்கப்படுகிறது. இந்த யாத்திரைக்கு செல்ல பக்தர்களுக்காக 62 நாட்கள் திறந்திருக்கும்  ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி நிறைவடையும்.

அதிரடி அறிவிப்பு! அமர்நாத் யாத்திரை ரத்து! பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!

முன்னதாக, நேற்று அதிகாலை ஜம்மு முகாமிலிருந்து புறப்பட்ட யாத்திரை குழுவை, ஜம்மு காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா தொடங்கி வைத்தார். நேற்று மாலை உதம்பூர் மாவட்டம், திக்ரி பகுதியில் உள்ள காளி கோயிலுக்கு பக்தர்கள் வந்து சேர்ந்ததும், அவர்களை மாவட்ட நிர்வாகத்தினரும் உள்ளூர் மக்களும் வரவேற்றனர். 

அமர்நாத்

அமர்நாத் யாத்திரையை முன்னிட்டு, உதம்பூர் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் டுள்ளன.  யாத்திரை வரும் பக்தர்களின் உணவு ஏற்பாடுக்காக, ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 22 இடங்களில் விருந்தோம்பல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

​​​​​​​வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web