அம்மாடி.... ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது தங்கம் விலை... சவரனுக்கு ரூ.728 உயர்வு!

 
தங்கம் அனுஷ்கா

தங்கத்தின் விலை இன்றைய காலை நேர நிலவரப்படி ஒரேயடியாக ராக்கெட் வேகத்தில் சவரனுக்கு ரூ.728 உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று கிராமுக்கு ரூ.15 குறைந்துள்ள நிலையில், இன்று ஒரு கிராமுக்கு ரூ.91 அதிகரித்துள்ளது இல்லத்தரசிகளைக் கலவரப்படுத்தி உள்ளது.

நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூபாய்5,615 க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ₹5,706க்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலைரூ.45,648க்கு விற்பனைச் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சர்வதேச சந்தையில் விலை நிலவரத்தின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வை சந்தித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை தங்கம் என்பது மிகப்பெரிய சேமிப்பு பெட்டகமாக காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இல்லத்தரசிகள் இன்றளவும் தங்கத்தில் முதலீடு செய்வதையே பெரும் முதலீடாக கருதி வருகின்றனர். 

தங்கம்
சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் மாறிக்கொண்டு வருகிறது. இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. இன்றைய விலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.91 அதிகரித்துள்ளது. 

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை!!

பங்குனி மாதத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களை யாரும் திட்டமிட மாட்டார்கள் என்பதால், சித்திரை முடிந்து திருமணத்திற்காக நகைகளை வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் இந்த திடீர் விலை உயர்வை அதிர்ச்சியுடன் பார்க்கிறார்கள். இனி ஏழைகளுக்கு தங்கம் வாங்குவது எட்டாக்கனியாகவே இருக்கும் போல.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web