ஷாக் அடித்து உயிருக்கு போராடும் மின்சார ஊழியர்... திக், திக் வீடியோ!

 
ஷாக்


எத்தனை எத்தனை பாதுகாப்பாக இருந்தாலும் சில நேரங்களில் விபரீத விபத்துக்கள் ஏற்பட்டு விடுகின்றன. அந்நேரங்களில் சமயோசிதமாக செயல்படும் சிலராலேயே அசம்பாவிதங்கள் தவிர்க்கப்படுகின்றன.  விபத்தை சந்திக்கும்போது பாதிக்கப்படும் நபருக்கு அருகில் இருப்பவர்கள்   அலெர்ட்டாக இருக்க வேண்டியது அவசியம்.

அப்போதுதான் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படாதவாறு தப்பிக்க முடியும். தற்போது இதே போல் ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் அப்படி ஒரு காட்சியை அனைவரையும் உறைய வைத்துள்ளது.அதாவது மின்சார வாரியத்தில் பணிபுரிந்து வரும் இளைஞர் அன்றைக்கும் வழக்கம் போல் தனது பணியில் ஈடுபட்டு வந்தார்.

அப்போது  திடீரென்று மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடியுள்ளார். இதனை அருகில் நின்று கொண்டிருந்த மற்றொரு நபர் சமயோசிதமாக  சட்டென்று தன்னுடைய செருப்பை கழற்றி அந்த செருப்பாலேயே அவரது உயிரை காப்பாற்றினார். இந்தக் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரின் இந்த செயலுக்கு நெட்டிசன்கள் பலரும் தங்கள் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web