ஆளில்லா இலங்கைப் படகு கரை ஒதுங்கியதால் பரபரப்பு!

 
படகு
 

நாகை மாவட்டம்,வேதாரண்யம் அருகே ஆளில்லா இலங்கை படகு ஒன்று கரையொதுங்கிய நிலையில் அதனை  கைப்பற்றிய கடலோரக்  காவல் படை போலீஸார்  அதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நைஜீரியா படகு விபத்து
வேதாரண்யத்தை அடுத்த சிறுதலைக்காடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த  இராமானுஜம் உள்ளிட்ட 8 மீனவர்கள் இன்று அதிகாலை  அந்தப் பகுதி கடலோரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களது வலையில் கவிழ்ந்த நிலையில் இருந்த படகு ஒன்று   சிக்கியதாகக் கூறப்படுகிறது.

நாகப்பட்டினம்

இந்தப் படகினை  மீனவர்கள் தங்களின் படகுடன் கட்டி கரைக்கு இழுத்து வந்தனர்.  இதுகுறித்து அவர்கள் அளித்த தகவலின் பேரில்  அங்கு சென்ற வேதாரண்யம்  கடலோரக் காவல் நிலைய போலீஸார் படகை கைப்பற்றி அது யாருடையது? அதில் யார் வந்தார்கள்? வந்தவர்கள் என்ன ஆனார்கள் என்று விசாரித்து வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web