அண்ணாமலை சர்ச்சை பேச்சு... இனி பாத்ரூம் போகும் போதெல்லாம் பேட்டி கொடுக்க மாட்டேன்!

 
அண்ணாமலை

 தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த   மக்களவைத் தேர்தல் முடிவில் பாஜக வெற்றி பெற முடியவில்லை. ஆனால் பாஜகவின் வாக்குவங்கி உயர்ந்துள்ளது. இதனால் பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்படலாம் என அரசியல் வட்டாரத்தில் கிசுகிசு வெளியாகி  வருகிறது. இந்நிலையில் இனிமேல் வாழ்க்கையில் விமான நிலையங்களில் செய்தியாளர் சந்திப்பு கொடுக்க மாட்டேன் என அண்ணாமலை உறுதிபட தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை
டெல்லியில் இருந்து இன்று கோவை திரும்பிய அண்ணாமலை, பாத்ரூம் போகும்போது வெளியில் வரும்போது எல்லாம் இனி பேட்டி கொடுக்க முடியாது.  செய்தியாளர்கள் சந்திப்பு இனி கோவை பாஜக கட்சி அலுவலகத்தில் மட்டும் தான் இருக்கும். ஒவ்வொன்றாக இனி  முறைப்படுத்த போகின்றோம் எனவும் கூறியுள்ளார். அண்ணாமலையின் இந்த சர்ச்சைப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web