இந்திய அணியின் புதிய ஜெர்சி ஸ்பான்சர் அப்பல்லோ டயர்ஸ்... !

 
இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி


  
இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி ஸ்பான்சர்   டிரீம் 11 நிறுவனம்  2023 ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வந்தது. சமீபத்தில் இந்நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை பிசிசிஐ ரத்து செய்தது. இதன் காரணமாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஸ்பான்சர் இன்றி விளையாடி வருகிறது. 

இந்நிலையில், இந்திய அணியின் புதிய ஜெர்சி ஸ்பான்சராக அப்பல்லோ டயர்ஸ் நிறுவனம் தற்போது இணைந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி
இது குறித்து  பிசிசிஐ மூத்த அதிகாரி  ” அப்பல்லோ டயர்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது குறித்த  அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?