மே 16 முதல் 12ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை... முழுத் தகவல்கள்!

 
அரசு தேர்வுகள் இயக்ககம்

பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள்  மே 16 முதல் ஜூன் 1 ம் தேதி வரை துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம்  அறிவித்துள்ளது.  காலை 11 மணி முதல் மாலை 5 மணிக்குள் அவரவர் படித்த பள்ளிக்கு நேரில் சென்று மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.  அவசியம் மாணவர்கள் பள்ளிக்கு நேரில் சென்றும், தனித்தேவர்கள் மாவட்ட சேவை மையங்கள் மூலம்  விண்ணப்பிக்கலாம் எனவும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 

அரசு தேர்வுகள் இயக்ககம்

தமிழகத்தில் நேற்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. வழக்கம் போல் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிக மதிப்பெண் பெற்றிருந்தனர்.  திருப்பூர் மாவட்டம் தேர்ச்சி சதவீதத்தில் முதலிடத்தை பிடித்திருந்தது. தேர்வில் மதிப்பெண் குறைந்தவர்கள், மறுமதிப்பீடு செய்ய விரும்புபவர்கள் இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web