நாளை முதல் போட்டித்தேர்வு இலவச பயிற்சி பெற விண்ணப்பங்கள்!

 
நான் முதல்வன்

 தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 10ம் தேதி திறக்கப்பட உள்ளன. தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வித்தரத்தை அரசு பள்ளிகளில் கொண்டு பல்வேறு திட்டங்களையும், முயற்சிகளையும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சிக்கு ஜூலை 14ம் தேதி நுழைவு தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.  

நான் முதல்வன்

இந்த நுழைவுத் தேர்வில்  www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் ஜூன் 8 முதல் 23ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள், வங்கி தேர்வுகளுக்கான பயிற்சி அல்லது, SSC, ரயில்வே தேர்வுகளுக்கான பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web