நாளை முதல் ஐடிஐ பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்!

 
ஐடிஐ

 

 தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024-25-ம் கல்வி ஆண்டுக்கான பயிற்சியாளர் சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் ஜூன் 7ம் தேதி வரை www.skilltraining.tn.gov.in -ல் விண்ணப்பிக்கலாம். ஐடிஐ-களில் பயிற்சி பெற 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐடிஐ

தமிழகம் முழுவதும்  102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 305 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இணையதளத்தில் பதிவு செய்ய வசதி இல்லாத மாணவர்கள், 136 உதவி மையங்கள் மூலம்  நேரடியாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web