#RIP RATAN TATA: இந்தியா உண்மையான மகனை இழந்துவிட்டது... ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல்!
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றிரவு தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், ‘இந்தியா உண்மையான மகனை இழந்து விட்டது’ என்று இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இரங்கல் பதிவில் தெரிவித்துள்ளார்.
— Tata Group (@TataCompanies) October 9, 2024
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் அதில், "சில மனிதர்கள் தலைமைப் பண்பு, வெற்றி மற்றும் மரபுகளை நமக்கு கற்றுத் தரும் வாழும் புத்தகங்களாக உள்ளனர்.

மிக அற்புதமான, மக்கள் எளிதில் அணுகக்கூடிய மனிதர்கள், நம்மை ஊக்குவித்து வழிநடத்துகிறார்கள். இந்தியா தனது உண்மையான மகனையும் சாம்பியனையும் இழந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!
