அமைச்சர் குடும்பத்தினர் மீது தாக்குதல்... தியேட்டரில் பரபரப்பு!!

 
கே.கே.எஸ்.எஸ்.ஆர்

தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன். இவரது மகன் ரமேசும்,  பேரனும்  சேர்ந்து  நேற்று இரவு தி.நகரில் உள்ள சினிமா தியேட்டருக்கு படம் பார்க்க சென்றனர்.  தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிருந்தபோது, பின் இருக்கையில் அமர்ந்திருந்த 3 பெண்கள் உட்பட 6 பேர் விசில் அடித்து, அதிக சத்தம் எழுப்பி கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர்.

ஜிகர்தண்டா


இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. எதிர்தரப்பு தாக்கியதில் அமைச்சரின் மகன் மற்றும் பேரனுக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேகேஎஸ்எஸ் ஆர்

இச்சம்பவம் குறித்து   அமைச்சரின் மகன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web