ஜூலை 20 முதல் ... பேடிஎம் பயனர்களுக்கு எச்சரிக்கை!

 
பேடிஎம்


ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளில் பயனர்களிடையே பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்பட்டு வருவது பேடிஎம். இந்நிறுவனம் தற்போது அதன்  வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சிகரமான குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி உள்ளது. அதன்படி  ஒரு வருடம் அல்லது அதற்கு மேலாக எந்த ஒரு பேலன்ஸும் இல்லாமலும் மற்றும் பரிவர்த்தனை எதுவும் செய்யப்படாத பேடிஎம் வாலட்டுகள்  ஜூலை 20 முதல் மூடப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

பேடிஎம்

இதற்காக மேலும் 30 நாட்கள் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. அதற்கு முன்பாக பேடிஎம்மில் உள்ள  பணத்தை பயன்படுத்திக் கொள்ளவும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாலட்டை மூடுவதற்கு பேடிஎம் செயலியில் Paytm Payments Bank Wallet என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு  ”I want to close my Wallet”  என்பதை கிளிக் செய்து என்பதை தேர்ந்தெடுத்தால் வாலட் 2 நாட்களுக்குள்ளாக மூடப்பட்டு விடும் எனத் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் பேடிஎம் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web