சாதனை... ஆட்டோ ஓட்டுனரின் மகனுக்கு மெட்ராஸ் ஐஐடியில் சீட்!
Jul 11, 2024, 10:34 IST
தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் நாச்சியார்புரத்தில் ஆதி திராவிடர் நலப் பள்ளியில் படித்தவர் பார்த்தசாரதி. ஆட்டோ ஓட்டுனரின் மகனான பார்த்தசாரதி JEE நுழைவுத் தேர்வில் 112 மதிப்பெண் பெற்று அசத்தல் சாதனை படைத்துள்ளார். இதனையடுத்து மெட்ராஸ் ஐஐடியில் பி.டெக் AEROSPACE பொறியியல் பாடப்பிரிவில் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
இது குறித்து பார்த்தசாரதியின் தந்தை சந்திரபோஸ் “ என் மகனின் படிப்புக்கு வறுமை ஒரு தடையாக இருக்க நான் விரும்பவில்லை. அதனால் என்னால் முடிந்த அனைத்தையும் செய்து படிக்க வைத்துள்ளேன்' என பெருமிதம் தெரிவித்துள்ளார்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
From
around the
web