அசத்தல்... வீட்டு மேற்கூரையில் சோலார் பேனல் அமைக்க ரூ75000 மானியம்!

 
சோலார்

 கோடை வெயில் கொளுத்தும் காலங்களில் மின்சாரத்தேவை அதிகம். ஆனால் மின்சார பயன்பாடு அதிகரிப்பதால் பற்றாக்குறையும் ஒருபுறம் ஏற்பட்டு விடுகிறது. இந்நிலையில் மின்சார மற்றும் மின் கட்டண சிக்கனத்திற்காக மக்களை மத்திய அரசு ஆயத்தப்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பிஎம் சூர்யாகர் இலவச மின்சார திட்டம்  செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் இரட்டிப்பு பலனடையலாம்.  

சோலார்

இந்த திட்டத்தின் மூலமாக வீட்டின் மின்கட்டணத்தை  பூஜ்ஜியம் ஆக்கிவிடலாம்.  இத்திட்டத்தில்  வீட்டு மேற்கூறையில் சோலார் பேனர்கள் பொருத்துவதற்காக அரசு சார்பில் ரூ75000 மானியம் வழங்கப்பட்டு வருகிறது.  தேவையான மின்சாரத்தை பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மீதமுள்ள மின்சாரத்தை அரசாங்கத்திற்கு விற்பனை செய்யவும் வழிவகை செய்கின்றது. இதன் மூலமாக மின்சார கட்டணத்தை நாம் செலுத்த தேவை இருக்காது. இதன் மூலமாக வருமானம் கிடைக்கும். இது குறித்த கூடுதல் தகவல்கள் குறித்து அறிய  https://pmsuryaghar.org.in என்ற இணையதள பக்கத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web