பகீர்!! கார் ஏறி குழந்தை பரிதாப பலி!! தூங்கிக் கொண்டிருந்த போது சோகம்!!

 
கார்

பொதுவாக அடுக்குமாடி குடியிருப்புக்கள், பெரிய அபார்மெண்ட்கள், கேட்டட் கம்யூனிட்டி  குடியிருப்புக்களில் 24 மணி நேரமும் செக்யூரிட்டி இருக்கும். காவலுக்கு 3 ஷிப்ட்களில் 3 வாட்ச்மேன்கள் இருப்பர். அல்லது வாட்ச்மேன் பணிபுரிபவர் தன்னுடைய குடும்பத்துடன்  அதே அபார்ட்மெண்ட்டில் ஒரு ஓரத்தில் தங்கியிருப்பர்.இவர்களுக்கு தனி வீடு கிடையாது. பார்க்கிங்கில் தான் படுப்பது, சாப்பிடுவது எல்லாம். ஓரத்தில் இருக்கும் கழிவறைகளை குளிக்க மற்ற செயல்களுக்கு எல்லாம் உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டியது தான்.

ஆம்புலன்ஸ்

ஆனால் சில நேரங்களில் விபரீதங்கள் நிகழ்ந்து விடுகின்றன. அப்படி ஒரு சம்பவம் தெலங்கானாவில் நடந்து பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  தெலுங்கானா மாநிலத்தில் கார் ஏறி இறங்கியதில் 3 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. . ஹயாத்நகர் அடுக்குமாறு குடியிருப்பின் வாகன நிறுத்தத்தில் கவனக்குறைவால் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

போலீஸ்

இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர்  குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழந்தையின் மீது கார் ஏறி இறங்கும் விபத்தின்  காட்சிகள் பார்க்கிங்கில் இருந்த  சிசிடிவி கேமராவில் வெளியாகி பெரும் சோகத்தையும், பரபரப்பையும்  ஏற்படுத்தியுள்ளது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web